Friday, September 14, 2018

மதீனா கிளை கேள்வி பதில் நிகழ்ச்சி

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 14-09-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் மண்டல தலைவர் முனாப்அவர்கள்  கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்தார்கள்  இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் தெளிவைப் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment