Wednesday, September 26, 2018

செனையா கிளை பயான்

*بسم الله الرحمن الرحيم*

*TNTJ ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளையில்* நேற்று வெள்ளிக்கிழமை (14-09-2018) மாலை 5:20 க்கு வாராந்திர பயான்  நிகழச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் *நெய்னா முஹம்மது* அவர்கள் *மூஸா நபியின் வரலாறும் ஆஷூரா நாளும்* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 
*அல் ஹம்துலில்லாஹ்!*

இவண்
  *TNTJ செனையா கிளை*
  ஜித்தாஹ் மண்டலம்

No comments:

Post a Comment