Monday, September 17, 2018

அப்ஹா கிளை கமீஸ் மஷூரா

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் மாதாந்திர செயல் வீரர்கள் கூட்டம் ,,,,*

 நாள்-------------- 14/09/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 04:00: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து,,, கிளையின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,



*கிளையின் தாஃவா மற்றும் கிளை வளர்ச்சி தொடர்பாக பேசப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்*


இதில் கிளையின் நிர்வாகிகள் மற்றும் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

No comments:

Post a Comment