Saturday, September 8, 2018

மதீனா கிளை எளிய மார்க்கம்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 07-09-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் நரிப்பையூர் சுலைமான் அவர்கள்  ஆன்லைன் மூலமாக அழகாக பதிலளித்தார்கள்  இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டு கேள்வி கேட்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment