Saturday, May 5, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*بسم الله الرحمن الرحيم*
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ*

*TNTJஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 04-05-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து  பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் முஹம்மது மாஹின் அவர்கள் இறையச்சத்தை தூண்டும் ரமலான் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்*
இவன்
  *TNTJ பாப் மக்காஹ் கிளை*
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment