Monday, May 14, 2018

அப்ஹா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி* 

,,,, நாள்---------------- 11/05/2018-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,10:00: AM மணியளவில் 

*அபஹாவில் வைத்து ,,,,,,,, வராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,*

சகோதரர்,,,, 

*,,முஹம்மது ஹசன்,*

 அவர்கள்,,,  ,,,,,,,,, 

*,,,,பாவமன்னிப்பு தேடுவோம்,,, என்ற தலைப்பில்,,,,, உரை நிகழ்தினார்கள்,,,,,*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment