Saturday, May 5, 2018

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 04-05-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து 1-வது அமர்வு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் காரைக்கால் ஹாஜா அவர்கள் *"அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்( ரலி) தரும் படிப்பினை* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  *TNTJ மதீனா கிளை*
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment