Sunday, November 4, 2018

அப்ஹா கிளை பயான்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ,,,,*

 நாள்--02/11/2018 நேரம் 8:00pm இடம் அபஹா பனி மாலிக்

1 )தலைப்பு,,,,,
*குர்ஆன் வகுப்பு* 
*முஹம்மது யூசுப்*

2) நேரம் 8:45 pm தலைப்பு *திருக்குர்ஆன் மாநாடு ஏன்?*

*சுலைமான்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

No comments:

Post a Comment