Friday, November 2, 2018

மக்கா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم

اسلام اليكم ورحمت الله وبركاته 

*TNTJஜித்தா மண்டலம் மக்காஹ்* கிளையில்  இந்த வாரம் வியாழக்கிழமை இன்று ( 1-11-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அஸ்கான் கேம்பில் வைத்து *கஃபத்துல்லாஹ்வின் புனிதங்கள்* என்ற தலைப்பில் சகோதரர் முஸ்தஃபா அவர்கள் பயான் நடைபெற்றது இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்


  *TNTJ மக்காஹ் கிளை*
  *ஜித்தா மண்டலம்*

No comments:

Post a Comment