Sunday, November 4, 2018

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ,,,,*

 நாள்--02/11/2018

 நேரம் 1:30pm இடம் கமீஸ்
1)தலைப்பு,,,,,
*அறிவோம் நம் உலகம்* 
*சுலைமான்*

2)நேரம் 2:15 pm, தலைப்பு
*பாவமன்னிப்பு தேடுவோம்*

*காஜாமுஹைதீன்*

3)நேரம் 2:45 pm தலைப்பு

*திருக்குர்ஆன் மாநாடு ஏன்?*

*சுலைமான்*

3) நேரம்,,, 3:30 pm தலைப்பு

*எளிய மார்க்கம்*

*சுலைமான்*



இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

No comments:

Post a Comment