Saturday, September 23, 2017

ஜீசான் கிளை பயான்

9/22/17, 9:30:11 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*அல்லாஹ்வின் அருளால் இன்று (22-09-2017 வெள்ளி)*
*TNTJ ஜித்தா மண்டலம்,* *ஜிசான் கிளையில் வாராந்திர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில்* *ஆசுரா நோன்பின் அவசியம் பற்றிய செய்திகளை* *சகோ.அப்துல் ஜப்பார் அவர்கள்* *விளக்கினார்கள். மேலும் கிளையின் சார்பில் ஏற்பாடு செய்ய இருக்கும் இரத்த தான நிகழ்ச்சி சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.*
*அல்ஹம்துலில்லா*
By
*TNTJ ஜிசான் கிளை*

No comments:

Post a Comment