Saturday, September 23, 2017

பாப்மக்கா கிளை பயான்

9/23/17, 9:01:44 AM: ‪+966 53 359 7108‬: *ஏக இறைவனின் திருப்பெயரால்...*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் இன்று ( 22-9-2017 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமது மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.* *இதில் சகோதரர் மாஹின் அவர்கள் *"ஆஷுரா நோன்பின் சிறப்புகள்"* *என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.*

*சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.*

*அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்*

*பாப் மக்காஹ் கிளை (ஜித்தாஹ் மண்டலம்)*

No comments:

Post a Comment