Sunday, September 24, 2017

அப்ஹா கிளை கமீஸ் பயான்

9/24/17, 10:16:42 AM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா*

*கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்,,,,,22/09/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,03:00:PM மணியளவில்*

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,,* *கியாமத் நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில்,,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*

*சகோதரர்,,,, நரிப்பையூர்,,,, A சுலைமான்,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*
9/24/17, 10:19:32 AM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா*

*கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்,,,,,22/09/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,04:00:PM மணியளவில்*

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்கம்,,,,,,, கேள்விப்பதில் நிகழ்ச்சி,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*

*சகோதரர்,,,, நரிப்பையூர்,,,, A சுலைமான்,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

No comments:

Post a Comment