5/12/17, 4:15:04 PM: +966 53 842 8996: அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ் கிருபைகொண்டு இன்று வெள்ளி கிழமை 12-05-2017, ஜிசான் நாதியில் தாவா கூட்டம் நடைப்பெற்றது. இதில் கிளை துணை தலைவர்
மதுரை சாதிக் பாட்ஷா அவர்கள் "துவாவின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி கிழமை கிளை துணை செயலாளர் "சிதம்பரம் சாதிக்" அவர்கள் உரையாற்றுவார்கள்.
Saturday, May 13, 2017
Friday, May 12, 2017
Spoken English class
5/11/17, 11:22:01 PM: Neina Star Markets: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வியாழன் (11.05.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
Monday, May 8, 2017
Sunday, May 7, 2017
மதீனா கிளை பயான்
5/5/17, 5:01:59 PM: +966 50 991 8920: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 05.05.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் இளையான் குடி அக்பர் அலிஅவர்கள் "நபிகளாரின் ஆன்மீக வாழ்க்கை " என்ற தலைப்பில் 2ம் அமர்வு உரையாற்றினார் கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇
👇👇👇👇👇👇👇
மதீனா கிளை பயான்
5/5/17, 4:59:47 PM: +966 50 991 8920: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 05.05.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் ராஜகிரி முஜிபுர் ரஹ்மான் அவர்கள் " ரமலானை வரவேற்ப்போம் " என்ற தலைப்பில் முதல் அமர்வு உரையாற்றினார்கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇
👇👇👇👇👇👇👇
மதீனா கிளை குர்ஆன் வகுப்பு
5/5/17, 4:54:42 PM: +966 50 991 8920: அஸ்ஸலாமு அலைக்கும்
05-05-17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 10.00 மணியளவில் மதினா கிளையின் சார்பாக குர் ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு குர்ஆன் கற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
05-05-17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 10.00 மணியளவில் மதினா கிளையின் சார்பாக குர் ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு குர்ஆன் கற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
ஜீசான் கிளை பயான்
5/5/17, 3:16:24 PM: +966 55 479 9083: 🗣அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் கிருபை கொண்டு இன்று வெள்ளிக்கிழமை 5.5.2017 ஜிசான் நாதியில் தாவா கூட்டம் நடைபெற்றது இதில் கிளை துணை செயளாளர் அப்துல் மாலிக் அவர்கள் நரகத்தில் தள்ளும் மூன்று குணங்கங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை கிளை துணை தலைவர் மதுரை சாதிக் அவர்கள் உரையாற்றுவார்கள்
Sent from my iPhone
Sent from my iPhone
Saturday, April 29, 2017
ஷரஃபியா கிளை பயான்
4/29/17, 11:17:21 AM: Mustafa sharafia TNTJ: 29/4/2017 வெள்ளிக்கிழமையன்று ஜித்தா மண்டல ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ.அபுபக்கர் சித்தீக் அவர்கள் 'நன்மையை ஏவு! தீமையை த்டு!' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Subscribe to:
Posts (Atom)












