தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை சார்பில் செனைய்யா கிளை உறுப்பினர்களை சந்தித்து நம் ஜமாஅத்தின் எதிர்கால பணிகளுக்காக பொருளாதாரம் வேண்டியும் நம் நிலைபாட்டை எடுத்துக்கூறி மண்டல தலைவர் முனாப் விளக்கம் அளித்தார்கள்
நாள் 10-02-2019,
No comments:
Post a Comment