Monday, August 6, 2018

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்---------------- 03/08/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 03:00: PM மணிக்கு

கமீஸ் முஸைத்தில்  வைத்து 

*,,,,,,அமல்களின் சிறப்புகள்,,,,,,,,*

என்ற தலைப்பில் நடைபெற்றது

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, நரிப்பையூர்,,,,A. சுலைமான்,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

No comments:

Post a Comment