Monday, August 6, 2018

செனையா கிளை பயான்

அஸ்ஸலாமு  அலைக்கும்  (வரஹ்...) 


கடந்த வெள்ளிக்கிழமை  (03-08-2018)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனையா கிளை சார்பாக
*"பயான் நிகழ்ச்சி"* நடைப்பெற்றது.

  "அல்ஹம்துலில்லாஹ்"

இதில் சகோதரர் சலிம் சேட் அவர்கள்
 *"வெற்றிக்கு வழிகாட்டி 'நாவு' "* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...

இவன்
TNTJ ஜித்தா மண்டலம், 
செனைய்யா கிளை.

No comments:

Post a Comment