Saturday, June 23, 2018

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 22-06-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து 2-வது அமர்வு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் அச்சன்புதூர் ஆரிப் அவர்கள் *"மறப்போம் மன்னிப்போம்* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  *TNTJ மதீனா கிளை*
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment