Saturday, June 23, 2018

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 22-06-2018 ) காலை 10 மணிக்கு நமது மர்கஸில் வைத்து குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதை சகோதரர் அச்சன்புதூர் ஆரிப் , மேலக்காவேரி ஜக்கரிய்யாஅவர்கள் நடத்தினார்கள்  இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  *TNTJ மதீனா கிளை*
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment