Saturday, June 30, 2018

மதீனா கிளை எளிய மார்க்கம்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 29-06-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் ரியாத் மண்டல பேச்சாளர் மௌலவி  உபையதுல்லா அவர்கள்  எல்லாக் கேள்விகளுக்கும் குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்கள்  இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment