Friday, March 29, 2019

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

📝 *தேர்வு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 29/03/2019 இன்று மதியம் 2.30 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "13 வது அத்தியாயத்தின் 1 to  43 வசனம் வரை தேர்வு"

✅நடத்தியவர்: ஆரிப் அலி

No comments:

Post a Comment