Tuesday, March 12, 2019

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 08/03/2019 அன்று  மாலை 5.15 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *இவ்வுலக சோதனைகள்! அவ்வுலக சாதனைக்காக!*

உரையாற்றியவர் : *சகோ. அபூபக்கர்*

No comments:

Post a Comment