Friday, April 20, 2018

பாப்மக்கா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்.*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ..*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று வெள்ளி கிழமை (20.04.2018) மக்ரிப்  தொழுகைக்கு  பிறகு ஜித்தாஹ் மண்டல பாப் மக்காஹ் கிளையின் சார்பில் வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது*

*அதில் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் "மூஸா நபியின் வரலாறு" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்து லில்லாஹ்!.*

*இவண்*

*பாப் மக்காஹ் கிளை*

*ஜித்தாஹ்  மண்டலம்*

No comments:

Post a Comment