Friday, April 20, 2018

மக்கா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்று வியாழக்கிழமை (19-04-2018) மக்ரிப் தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் கேம்பில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ. சாந்து மக்பூல்கான் *பித்அத்-ஒரு விளக்கம்*  என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அந்த பகுதி சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

மக்கா TNTJ.

No comments:

Post a Comment