அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 13-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையின் சார்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ.நைனா முஹம்மது.அவர்கள் "இஸ்லாத்தில் வியாபாரம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment