அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் மாதந்திர கூட்டம் (30-05-14) அன்று அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் இனிதே நடைபெற்றது.மண்டல தாயி சகோ. முனீப் அவர்கள் "இன்றைய முஸ்லிம் சமுதாயமும் மார்கப்பணிகளும் என்கிற தலைப்பில் ஆன் லைன் மூலம் மார்க்க உரையாற்றினார்.
இறுதியில் கூட்டம் இனிதே துவாவுடன் நிறைவு பெற்றது..,
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment