Sunday, June 1, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் {கிருஷ்த்துவ} சகோதரர் ஜோனி வால்டேஸ்!...

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் {கிருஷ்த்துவ} சகோதரர் ஜோனி வால்டேஸ்!...
அல்லாஹ் அக்பர்அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!  

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ 
ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 29/05/2014 ன்று தபூக் ஏர்போர்ட்டில் பணிபுரியும் அல் ஜுவ்தா கம்பணியைச் சேர்ந்த பிலிப்பைன்ஸ் – சம்போங்காஜோனி வால்டேஸ்!. 
என்ற சகோதரர் சத்திய மார்க்கம்இஸ்லத்தை தனது வாழ்க்கை நேறியாக ஏற்றுக் கொண்டார். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
அவருக்கு சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாததைன்கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.     
மேலும் அவர் தனது பெயரை :- அப்துற் ரஹ்மான். என்றும் மாற்றிக்கொண்டார்.

இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!




No comments:

Post a Comment