Sunday, June 1, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய கேரலா {கிருஷ்த்துவ} சகோதரர் ஜான் வர்கீஸ்!...


TNTJ பூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய கேரலா {கிருஷ்த்துவ} சகோதரர் ஜான் வர்கீஸ்!...
 
அல்லாஹ் அக்பர்அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!
                                               
TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 28/05/2014 அன்று அல் கொதாரி – பலதியா கம்பணியில் பணிபுரியும் கேரலா – கொச்சியைச் சேர்ந்த சகோதரர் ஜான் வர்கீஸ்! அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தங்களது 
வாழ்கை நேறியாக ஏற்றுக் கொண்டார்கள்.  
 
அல்ஹம்துலில்லாஹ்….!!
 
அவருக்கு சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் 
{ஸஹாதாகலிமாவையும் சொல்லிக் 
கொடுத்தார்கள்.





No comments:

Post a Comment