தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம்
Pages
Home
Facebook
TNTJ.net
OnlineTNTJ
P.J.Online
தொடர்புக்கு
Saturday, March 30, 2019
அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு
*அபஹாகிளை*
குர்ஆன் வகுப்பு
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*
28/03/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
தலைப்பு :
*குர்ஆன் வகுப்பு*
வகுப்பு எடுத்தவர்,,,
*யூசுஃப்*
Friday, March 29, 2019
மதீனா கிளை பயான்
*மதீனா கிளை*
📝 *தேர்வு நிகழ்ச்சி...*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 29/03/2019 இன்று மதியம் 2.30 மணிக்கு *கேள்வி பதில்* நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு : "13 வது அத்தியாயத்தின் 1 to 43 வசனம் வரை தேர்வு"
✅நடத்தியவர்: ஆரிப் அலி
மதீனா கிளை பயான்
*மதீனா கிளை*
சொற்பொழிவு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 29/03/2019 இன்று மதியம் 1. 55 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு : "நபிகளாரின் நற்பண்புகள்"
உரையாற்றியவர் : சகோ. கசாலி
மதீனா கிளை குர்ஆன் வகுப்பு
மதினா கிளை
குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 29/03/2019 இன்று காலை 10 - 00 மணிக்கு குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நடத்தியவர் : சகோ. ஆரிஃப் அலி அவர்கள்
மக்கா கிளை பயான்
*மக்கா கிளை*
சொற்பொழிவு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மக்கா
கிளையில் 28/03/2019 இன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு : *திருக்குர்ஆன் கூறும் மரணசிந்தனை*
உரையாற்றியவர் : *சகோ. முஸ்தஃபா*
Thursday, March 28, 2019
அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு
*அபஹாகிளை*
குர்ஆன் வகுப்பு
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*
21/03/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
தலைப்பு :
*குர்ஆன் வகுப்பு*
வகுப்பு எடுத்தவர்,,,
*இக்பால்*
Monday, March 25, 2019
செனையா கிளை பயான்
*செனையா கிளை*
சொற்பொழிவு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 22/03/2019 அன்று மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு : *நன்மைகள் செய்வதில் முந்திக்கொள்வோம்
உரையாற்றியவர் :
*சகோ. முஹம்மது இப்ராஹிம்*
செனையா கிளை குர்ஆன் வகுப்பு
செனையா கிளை
குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில் , 22/03/2019 மாலை 05.15 மணிக்கு குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நடத்தியவர் : சகோ.அப்துல் அஜிஸ் அவர்கள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)