Saturday, March 3, 2018

பாப்மக்கா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்...*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம்  பாப் மக்காஹ் கிளையில் (02.03.2018 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மர்கஸில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.அதில் சகோதரர்  கலந்தர் அவர்கள் "சொன்னதை செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.*

*சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.*

*இவண்*
*தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்*
*பாப் மக்காஹ் கிளை (ஜித்தாஹ் மண்டலம்)*

மக்கா கிளை பொதுக்குழு

அஸ்ஸலாமு அலைக்கும்..

மக்கா கிளையின் பொதுக்குழு இன்று (02-03-2018) வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு முன்னர் ஜித்தா மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் சாரா சித்தீனில் நடைபெற்றது.
இதில் 
• கிளைசெயலாளர் அபுதாகிர் அவர்கள் கிளையின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
• சகோதரர் ஆடுதுரை மன்சூர் கிளையின் வரவு செலவு கணக்குகளை வாசித்தார்.
• அதை தொடர்ந்து கிளையின் துணை தலைவர் FINAL EXIT இல் சென்று விட்டதாலும் மற்றும் பொருளாளர்(அடுதுரை மன்சூர்) FINAL EXIT இல் செல்வதாலும்  அந்த பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் முகமாக துணைத்தலைவர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கு தற்போதைய நிர்வாகத்தின் சார்பாக 
1. சகோதரர் சாந்துஉமர் அலி (MITSUBISHI CO, 0569837219)
( துணைத்தலைவர் )
2. சகோதரர் ஹபீப் ரகுமான்  (THYSSAN KHRUP CO, 0572361126) 
( பொருளாளர் )
ஆகிய இருவரையும் முன்னிறுத்தினார்கள் கிளை சகோதரர்கள் ஒப்புதலின் பெயரில் மண்டலம் சார்பாக நியமிக்கப்பட்டார்கள் 
அல்லாஹு அக்பர்                                                                                                                                                                                          அதை தொடர்ந்து உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. துவா ஓதி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அனைவரும் உணவுக்கு பிறகு களைந்து சென்றனர்.

குறிப்பு: வரும் வியாழக்கிழமை க்குள் ( 08-03-2018 ) ஒரு போட்டோ மற்றும் 30 ரியால் பணமும் நிரப்பிய  உறுப்பினர் படிவத்துடன் தரும்படி கேட்டுகொள்ளபடுகிறார்கள்

மக்கா கிளை பயான்

பிஸ்மில்லாஹ் ...

அஸ்ஸலாமு அலைக்கும் 

மக்கா கிளையின் வாரந்திர பயான் நிகழ்ச்சி சாரா சித்தீனில் இன்று வெள்ளிகிழமை (02-03-2018) மக்ரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. 
இதில் ஜித்தா மண்டல துணை தலைவர் சகோதரர் நெய்னா முகம்மத் அவர்கள் திருகுரானில் இத்தனை அதிசியங்களா? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

ஷரஃபியா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் ஷரஃபிய்யா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 02-03-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் சகோதரர்  முஹம்மது மாஹீன்  அவர்கள்  *" உள்ளம் அமைதி பெற்* " என்ற தலைப்பில்  உரையாற்றினார். 

கொள்கை சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

இவண்
  TNTJ ஷரஃபிய்யா கிளை
  ஜித்தா மண்டலம் ⬇

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 02-03-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்  தூத்துக்குடி கசாலி  அவர்கள்  *" சிரியா ஒரு பார்வை* " என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 02-03-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்  ராஜகிரி நூர்முகம்மது  அவர்கள்  *"செல் போனா செல்லப் போனா* " என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
 *அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே* 
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தா மண்டலம் , ஜிசான் கிளையில்* *இன்று 02-03-2018, வெள்ளி பகல் 1.00,மணியளவில்* *மார்க்க விளக்க பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்*
*சகோ. அபு ரயிஸ் அவர்கள்* 
*"நற்பண்புகள்"* 
*என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். அதை தொடர்ந்து குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.* 
      *"அல்ஹம்துலில்லாஹ்"*
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

Friday, March 2, 2018

மதீனா கிளை பேச்சு பயிற்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்று 02.03.2018 காலை 7:30 மணிக்கு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது பல சகோதரர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு தலைப்பின் கீழ் பேசினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
இவன் 
TNTJமதீனா கிளை