Saturday, September 23, 2017

மதீனா கிளை பயான்

9/22/17, 7:22:12 PM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் .
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று ( 22-9-2017 ) வெள்ளிக்கிழமை ஜூம்ஆவிற்க்கு பிறகு நமது மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர் திருச்சி அய்யூப்கான் அவர்கள் முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளும் அதன் ஒழுங்குகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

கடையநல்லூர் கூட்டமைப்பு பயான்

9/22/17, 4:59:20 PM: Munaff TNTJ: *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது கூட்டமைப்பின் சார்பாக மாதாந்திர ஆலோசனை கூட்டம் கடந்த 21-09-2017 வியாழக்கிழமை இரவு ஜித்தா கடற்கரை பகுதியில் நடைபெற்றுது.*

*துவக்க உரை: சேவநல்லி முகைதீன்* *(பேச்சாளர் - ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு)*

*நிறைவேற்றிய தீர்மானங்கள்:*

*தற்போது உள்ள நிர்வாகம் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஜித்தா மண்டலத் தலைவர் சகோ.முனாஃப் விளக்கம் அளித்தார்.*

*கூட்டமைப்பில் நடைபெறும் ஜமாத் தாஃவா பணிகளில் அனைவரும் கலந்து கொள்ள ஆர்வமூட்டப்பட்டது.*

*இப்படிக்கு*

*TNTJ ஜித்தா மண்டலம்*
*கடையநல்லூர் கூட்டமைப்பு*
*பொருப்பாளர்கள்*

Tuesday, September 19, 2017

மதீனா கிளை அறிவும் அமலும் பரீட்சை

9/19/17, 5:05:43 AM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை வாராந்திர நிகழ்ச்சி நமது மர்கஸில் (15. 09.2017 அன்று)வைத்து அறிவும் அமலும் நிகழ்ச்சியின் முதல் கட்டமாக தொழுகையின் சட்டங்கள் என்ற புத்தகத்திலிருந்து தேர்வுகள் நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

அப்ஹா கிளை கமீஸ் செயல்வீரர்கள் கூட்டம்

9/16/17, 4:21:07 AM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின்*

*மாதாந்திர செயல் வீரர்கள் கூட்டம் நிகழ்ச்சி*

*நாள்,,,,, 15/09/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,02:40:PM மணியளவில் கமீஸ் முஸைத்தில் வைத்து*

*,,,,,, செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,,,,*

*,,,,, இதில் கிளையின் வளர்ச்சி சம்பந்தமா பேசப்பட்டது கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் ,,,,,,,,,,,,,,,,,,அல்ஹம்துலில்லாஹ்,,,,,,,,,,,,,,,*

*,,,,,,,,,,,,,,,,,இவண்,,,,,,,,,,,,*
*தமிழ்நாடு தவ்ஹீத்*
*ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,,,,,,,,*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

9/16/17, 4:25:16 AM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா*

*கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்,,,,,15/09/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,03:20:PM மணியளவில்*

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்கம்,,,,,,, கேள்விப்பதில் நிகழ்ச்சி,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*

*சகோதரர்,,,, நரிப்பையூர்,,,, A சுலைமான்,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

அப்ஹா கிளை பயான்

9/16/17, 4:05:18 AM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா*

*கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்,,,,,15/09/2017,,,,*

*வெள்ளிக்கிழமை காலை,,,11:15:AM மணியளவில்*

*அபஹா வில் வைத்து ,,,,,,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்கம்,,,,,,, கேள்விப்பதில் நிகழ்ச்சி,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*

*சகோதரர்,,,, நரிப்பையூர்,,,, A சுலைமான்,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

அப்ஹா செயல் வீரர்கள் கூட்டம்

9/16/17, 3:59:30 AM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின்*

*மாதாந்திர செயல் வீரர்கள் கூட்டம் நிகழ்ச்சி*

*நாள்,,,,, 15/09/2017,,,,*

*வெள்ளிக்கிழமை காலை,,,,10.40:AM மணியளவில் அபஹாவில் வைத்து*

*,,,,,, செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,,,,*

*,,,,, இதில் கிளையின் வளர்ச்சி சம்பந்தமா பேசப்பட்டது கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் ,,,,,,,,,,,,,,,,,,அல்ஹம்துலில்லாஹ்,,,,,,,,,,,,,,,*

*,,,,,,,,,,,,,,,,,இவண்,,,,,,,,,,,,*
*தமிழ்நாடு தவ்ஹீத்*
*ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,,,,,,,,*

அப்ஹா அறிவும் அமலும் பரீட்சை

9/16/17, 3:51:03 AM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்​*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ஜித்தா மண்டலம் அபஹா​ கிளையின் சார்பில்​ இன்று*

*நாள்,,,,,15/09/2017,,,,​*
*வெள்ளிக் கிழமை காலை,,,10:00:AM மணியளவில்​ அபஹாவில் வைத்து*

*​"அறிவும் அமலும்"​*
*திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில் கிளையின் பல சகோதரர்கள் பங்கேற்று​*
*​"தொழுகையின் சட்டங்கள்"​*
*என்ற தலைப்பில் தேர்வெழுதினார்கள்.​*

*"அல்ஹம்துலில்லா ஹ்"*