Friday, April 12, 2019

மக்கா கிளை பயான்

*மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மக்கா கிளையில், 11/04/2019 அன்று  மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : 
*மிஹ்ராஜ் பயணமும் படிப்பினைகளும்*

உரையாற்றியவர் :

 *சகோ. முஸ்தஃபா*

No comments:

Post a Comment