Monday, June 5, 2017

மதீனா கிளை உம்ரா பயான்

6/5/17, 11:05:59 PM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த 1ம் தேதி வியாழக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக உம்ரா ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு பஸ்ஸில் புறப்பட்டு சென்றோம் திரும்பி வரும்போதும் பயனுள்ள வகையில் பயான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் சகோ.ஆரிப் அலி அவர்கள் "நோன்பின் பெயரால் பித்அத்துகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்து லில்லாஹ்

No comments:

Post a Comment