Thursday, June 20, 2019

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/06/2019 அன்று 1:45 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை நிகழ்தியவர்,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 13/06/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *முஹம்மது யூசுஃப்*

Wednesday, June 19, 2019

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், *14/06/2019* அன்று  மாலை 06.20 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *ரமலானுக்கு பின்*

உரையாற்றியவர் :

 *சகோ. முகம்மது இப்ராஹிம்*

செனையா கிளை குர்ஆன் வகுப்பு

*செனையா கிளை*

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில் , *14/06/2019*  மாலை 05.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ.அப்துல் அஜிஸ் அவர்கள்

Sunday, June 16, 2019

மதீனா கிளை பயான்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
  அஸ்ஸலாமு அலைக்கும்
  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
 ஜித்தா மண்டலம்
 மதினா கிளை
14:6:2019  வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு 2:10   சகோ ஜக்கரியா அவர்கள் அமல்களை அதிகரிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்  இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்
  அல்ஹம்துலில்லாஹ்
 இவன்
 மதினா கிளை

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 அஸ்ஸலாமு அலைக்கும் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
ஜித்தா மண்டலம்  மதினாகிளை14.6.2019 வெள்ளிக்கிழமை காலை 10:00 க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  திருக்குர்ஆனின் மகத்துவம் விளங்கியவர்கள் பங்கு பெற்று பயன் பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்
 இவன்
 மதினா கிளை

Saturday, June 15, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை*

*சொற்பொழிவு நிகழ்ச்சி...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், பாப் மக்காஹ் கிளையில், 14/06/2019 அன்று  மாலை மக்ரிப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.*

*தலைப்பு : "நோன்பின் படிப்பினையும் பயன்பாடும்"*

*உரையாற்றியவர்:*
*சகோ. மாஹீன்*