Sunday, February 4, 2018

அப்ஹா கிளை குர்ஆன் வகுப்பு

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி*

நாள்---------------- 02/02/2018-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,08:00: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வராந்திர குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, 

*,,,, பீர் முஹம்மது,,,,,*

 அவர்கள்,,,  ,,,,,,,,, 

*குர்ஆன் வகுப்பு எடுத்தார்கள்,,,,,*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 02-02-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி (2வது அமர்வு) நடைபெற்றது. இதில்  சகோதரர்  தூத்துக்குடி கசாலி அவர்கள்  * பின்பற்றுங்கள் வெற்றி பெறுங்கள்* " என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 02-02-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் காரைக்கால் ஹாஜாஅவர்கள்  *" நம் குடும்பத்தை நரகிலிருந்து காப்போம்* " என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் பயிற்சி

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,* நாள்---------------- 01/02/2018-------------------

வியாழன் இரவு,, 08:00: PM மணியளவில் 

*கமீஸ் முஸைத்தில்  வைத்து ,,,,,,, குர்ஆன் வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, காஜா முஹைதீன்,,,*
அவர்கள்,,,

 *குர்ஆன் வகுப்பு எடுத்தார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

Saturday, February 3, 2018

மதீனா கிளை பேச்சு பயிற்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்று 02.02.2018 காலை 7:30 மணிக்கு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது பல சகோதரர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு தலைப்பின் கீழ் பேசினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
இவன் 
TNTJமதீனா கிளை

Friday, February 2, 2018

மக்கா கிளை பயான்

பிஸ்மில்லாஹ்

அஸ்ஸலாமும் அலைக்கும் (வரஹ்)

 வியாழக்கிழமை
இன்று (01-02-2018) மக்ரிப் தொழுகைக்கு பிறகு KONE – Accommodation,ல் மார்க்க விளக்க அமர்வு நடைபெற்றது, 

ஆடுதுரை மன்சூர் அவர்கள் *பாவமன்னிப்பு* என்ற தலைப்பில் உரையாற்றினார் சகோதரர்கள் திரளாக கலந்துகொண்டு
பயனடைந்தனர்.

தவ்ஹீத் ஜமாத்
மக்காஹ் கிளை...

Wednesday, January 31, 2018

2018, பிப்ரவரி 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை

இன்ஷா அல்லாஹ், 2018, பிப்ரவரி 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை

Sunday, January 28, 2018

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*ஏக இறைவனின் திருப்பெயரால்*

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி* ,,,, நாள்---------------- 04/01/2018-------------------

வெள்ளிக்கிழமை மாலை,,,,4:00:PM மணியளவில் 

 *கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்,,,, என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,*

சகோதரர்,,,, 

*நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,,*

 அவர்கள்,,, ,,,, 

*இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்*

,,,,,என்ற தலைப்பில்,, கேள்வி பதில் உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை