Friday, June 28, 2019

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

📝 *தேர்வு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 21/06/2019 இன்று மதியம் 2.25 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "17 வது அத்தியாயத்தின் 01 to 55 வசனம் வரை தேர்வு"

✅நடத்தியவர்: சகோ: ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 21/06/2019 இன்று மதியம் 1. 50 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "நன்மையை ஏவி தீமையை தடுப்போம்"

🎤உரையாற்றியவர் : சகோ. அய்யூப்

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 21/06/2019 இன்று காலை 10 - 30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

Wednesday, June 26, 2019

Thursday, June 20, 2019

ஜூன் மாதம் மூன்றாவது வாரம் ஜித்தா மண்டல கிளைகளின் பயான் அட்டவணை

*இன்ஷா அல்லாஹ் ஜூன் மாதம் மூன்றாவது வாரம் ஜித்தா மண்டல கிளைகளின் பயான் அட்டவணை*

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/06/2019 அன்று 3:25 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/06/2019 அன்று ,2 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எது நிரந்தரம்*

உரை,,,
 *காஜா முகைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/06/2019 அன்று 2:15 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *நற்பண்புகள்*

உரை,,,
 *A. சுலைமான்*