Tuesday, January 15, 2019

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 11/01/2019 அன்று 3:30 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 11/01/2019 அன்று 3 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *சுய பரிசோதனை*

உரை,,,
 *காஜா முஹைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 11/01/2019 அன்று 2 :15 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *தவ்பா எனும் பாவமன்னிப்பு*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 11/01/2019 அன்று 1:30 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை நிகழ்தியவர்,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 10/01/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *காஜா முஹைதீன்*

Saturday, January 12, 2019

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 11/1/2019 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள்*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

மக்கா கிளை பயான்

*மக்கா கிளை*

*சொற்பொழிவு நிகழ்ச்சி.*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மக்கா
கிளையில், 10/01/2019 வியாழன் மக்ரிப் சொழுகைக்கு பின்னர் சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது.

தலைப்பு :  குர்ஆன் கூறும் மண்ணறை வாழ்க்கை

நடத்தியவர் : சகோ. முஸ்தஃபா

ஷரஃபியா கிளை பயான்

ஜித்தாவில் சரபியா கிளையில் பயான் நடைபெற்றது