தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம்
Pages
Home
Facebook
TNTJ.net
OnlineTNTJ
P.J.Online
தொடர்புக்கு
Saturday, January 12, 2019
மதீனா கிளை பயான்
*மதீனா கிளை*
தேர்வு (நிகழ்ச்சி).
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 11/01/2019 இன்று மதியம் 2.40 மணிக்கு தேர்வு நடைபெற்றது.
தலைப்பு : நிர்வாகிகள், உறுப்பினர்கள்
நடத்தியவர் : சகோ. ஆரிஃப் அலி
மதீனா கிளை பயான்
*மதீனா கிளை*
சொற்பொழிவு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 11/01/2019 இன்று மதியம் 2.15 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு : திருக்குர்ஆன் மாநாட்டு சிறப்புக்கள்
உரையாற்றியவர் : சகோ.முனாஃப் அவர்கள்
மதீனா கிளை குர்ஆன் வகுப்பு
மதினா கிளை
குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 11/01/2019 இன்று காலை 10.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நடத்தியவர் : சகோ. ஆரிஃப் அலி அவர்கள்
பாப் மக்காஹ் கிளை பயான்
*பாப் மக்காஹ் கிளை*
*சொற்பொழிவு நிகழ்ச்சி...*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 11/1/2019 அன்று மாலை மக்ரிப்-க்கு பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.*
*தலைப்பு : மறுமை வெற்றிக்கு என்ன வழி ?*
*உரையாற்றியவர் : சகோ. நெய்னா முஹம்மது*
*இரண்டாவது அமர்வு*
*நிர்வாகிகள் தேர்வு ( செயலாளர்,துணை செயலாளர்)*
*மண்டலம் துணை தலைவர் சகோ.நெய்னா முஹம்மது அவர்கள் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்*
Tuesday, January 8, 2019
2019, ஜனவரி 2-வது வாரம் கிளை பயான் அட்டவணை*
*இன்ஷா அல்லாஹ் 2019, ஜனவரி 2-வது வாரம் கிளை பயான் அட்டவணை*
அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்
*அபஹாகிளை*
கேள்வி பதில் நிகழ்ச்சி
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*
04/01/2019 அன்று 3:30 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு :
*எளிய மார்க்கம்*
,,பதிலளித்தவர்,
*சுலைமான்*
அப்ஹா கிளை கமீஸ் பயான்
*அபஹாகிளை*
சொற்பொழிவு நிகழ்ச்சி
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*
04/01/2019 அன்று 3 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு :
*முஸ்லீம்களை வஞ்சிக்கும் அரசாங்கம்*
உரை,,,
*காஜா முஹைதீன்*
அப்ஹா கிளை கமீஸ் பயான்
*அபஹாகிளை*
சொற்பொழிவு நிகழ்ச்சி
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*
04/01/2019 அன்று 2 :15 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு :
*புது வருட பிறப்பும் மனிதனை முட்டாளாக்கும் செயல்களும்*
உரை,,,
*A. சுலைமான்*
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)