Saturday, January 12, 2019

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

தேர்வு (நிகழ்ச்சி).

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 11/01/2019 இன்று மதியம் 2.40 மணிக்கு  தேர்வு  நடைபெற்றது.

தலைப்பு :   நிர்வாகிகள், உறுப்பினர்கள்

நடத்தியவர் : சகோ. ஆரிஃப் அலி

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 11/01/2019 இன்று மதியம் 2.15 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : திருக்குர்ஆன் மாநாட்டு சிறப்புக்கள்

உரையாற்றியவர் : சகோ.முனாஃப் அவர்கள்

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 11/01/2019 இன்று காலை 10.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ. ஆரிஃப் அலி அவர்கள்

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை*

*சொற்பொழிவு நிகழ்ச்சி...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 11/1/2019 அன்று  மாலை மக்ரிப்-க்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.*

*தலைப்பு : மறுமை வெற்றிக்கு என்ன வழி ?*

*உரையாற்றியவர் : சகோ. நெய்னா முஹம்மது*

*இரண்டாவது அமர்வு*
*நிர்வாகிகள் தேர்வு ( செயலாளர்,துணை செயலாளர்)*
*மண்டலம் துணை தலைவர் சகோ.நெய்னா முஹம்மது அவர்கள் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்*

Tuesday, January 8, 2019

2019, ஜனவரி 2-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

*இன்ஷா அல்லாஹ் 2019, ஜனவரி 2-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 04/01/2019 அன்று 3:30 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 04/01/2019 அன்று 3 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *முஸ்லீம்களை வஞ்சிக்கும் அரசாங்கம்*

உரை,,,
 *காஜா முஹைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 04/01/2019 அன்று 2 :15 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *புது வருட பிறப்பும் மனிதனை முட்டாளாக்கும் செயல்களும்*

உரை,,,
 *A. சுலைமான்*