Tuesday, January 8, 2019

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 04/01/2019 அன்று 1:30 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை நிகழ்தியவர்,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 03/01/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *காஜா முஹைதீன்*

Sunday, January 6, 2019

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 04/1/2019 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆன் எச்சரிக்கும் தீய பண்புகள்- தொடர் உரை*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

Friday, January 4, 2019

மக்கா கிளை பயான்

*மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மக்கா
கிளையில், 04/01/2019 இன்று மக்ரிப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : கற்க கசடற குர்ஆனை கற்றப்பின் நிற்க அதற்குத் தக.

உரையாற்றியவர் : சகோ. மாஹீன்

மக்கா கிளை பயான்

*மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மக்கா
கிளையில், 03/01/2019 இன்று மக்ரிப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : திருக்குர்ஆன்  கியாமத் நாள் வரை

உரையாற்றியவர் : சகோ. முஸ்தஃபா

ஷரஃபியா கிளை பயான்

*ஷரஃபியா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபியா
கிளையில், 04/01/2019 இன்று மக்ரிப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : காலம்

உரையாற்றியவர் : சகோ. செய்யது முஸ்தஃபா

மதீனா கிளை தேர்வு

*மதீனா கிளை*

தேர்வு (நிகழ்ச்சி).

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 04/01/2019 இன்று மதியம் 2.30 மணிக்கு  தேர்வு  நடைபெற்றது.

தலைப்பு :   நிர்வாகிகள், உறுப்பினர்கள்

நடத்தியவர் : சகோ. ஆரிஃப் அலி

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 04/01/2019 இன்று மதியம் 1. 50 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : மத்ஹபும், தவ்ஹீதும்

உரையாற்றியவர் : சகோ.ஆரிஃப் அலி