Sunday, November 25, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு*

*ஏக இறைவனின் திரு பெயரால்..*

*நாள் மற்றும் தேதி:* *வெள்ளிக்கிழமை/23.11.2018*
*கிளை:* *பாப் மக்காஹ்* 
*நேரம்:* *மக்ரிப் தொழுகைக்கு பிறகு* .
*தலைப்பு:* *"நமது இலக்கு-மறுமை வாழ்வே"*
*உரை நிகழ்த்தியவர்:* *சகோ.அபூபக்கர்*

*சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்*

*இவண்*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தாஹ் மண்டலம்*
*பாப் மக்காஹ் கிளை*

Saturday, November 24, 2018

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 23/11/2018 இன்று மதியம் 2.10 மணிக்கு 2வது அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : நபித்தோழர் யார்?

உரையாற்றியவர் : சகோ. ஹாஜா அவர்கள்

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 23/11/2018 இன்று மதியம் 1.40 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : திருக்குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்

உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள்

Thursday, November 22, 2018

இந்த வார பயான் அட்டவணை தேதி மாற்றப்பட்டது

*இந்த வார பயான் அட்டவணை தேதி மாற்றப்பட்டது* 🖕🖕🖕

Wednesday, November 21, 2018

2018, நவம்பர் 4-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

*இன்ஷா அல்லாஹ் 2018, நவம்பர் 4-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

Sunday, November 18, 2018

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 16/11/2018 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆனின் சிறப்புக்கள்*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

Saturday, November 17, 2018

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

துஆ மனன நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 16/11/2018 இன்று மதியம் 2.45 மணிக்கு "துஆ மனனம் செய்வது "  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : துஆ மனனம்

உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 16/11/2018 இன்று மதியம் 2.10 மணிக்கு 2வது அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : இணைவைத்தல் பெரும் பாவம்

உரையாற்றியவர் : சகோ. ஆரிப் அலி