*இந்த வார பயான் அட்டவணை தேதி மாற்றப்பட்டது* 🖕🖕🖕
Thursday, November 22, 2018
Wednesday, November 21, 2018
Sunday, November 18, 2018
செனையா கிளை பயான்
*செனையா கிளை*
சொற்பொழிவு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 16/11/2018 அன்று மாலை 5 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு : *திருக்குர்ஆனின் சிறப்புக்கள்*
உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*
Saturday, November 17, 2018
மதீனா கிளை பயான்
*மதீனா கிளை*
துஆ மனன நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 16/11/2018 இன்று மதியம் 2.45 மணிக்கு "துஆ மனனம் செய்வது " நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு : துஆ மனனம்
உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா
மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு
*மதீனா கிளை*
சொற்பொழிவு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 16/11/2018 இன்று மதியம் 2.10 மணிக்கு 2வது அமர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு : இணைவைத்தல் பெரும் பாவம்
உரையாற்றியவர் : சகோ. ஆரிப் அலி
மதீனா கிளை பயான்
*மதீனா கிளை*
சொற்பொழிவு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 16/11/2018 இன்று மதியம் 1.40 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு : நாவைப் பேணுவோம்
உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்
ஷரஃபியா கிளை பயான்
*ஷரஃபியா கிளை*
சொற்பொழிவு நிகழ்ச்சி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபியா கிளையில், 16/11/2018 வெள்ளியன்று மக்ரிப் தொழுகைப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைப்பு : *இஸ்லாத்தின் மிகப் பெரிய அற்புதம் திருக்குர்ஆன்*
உரையாற்றியவர் : *சகோ. நெய்னா முஹம்மது*
Subscribe to:
Posts (Atom)







