Friday, September 15, 2017

ஜீசான் கிளை அறிவும் அமலும் திறனாய்வு

9/15/17, 4:55:24 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*அல்ஹம்துலில்லா*
*இன்று (15-09-2017 வெள்ளி)*
*TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளை சார்பில்*
*"அறிவும் அமலும்"*
*திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் பங்கேற்று*
*"தொழுகையின் சட்டங்கள்"*
*என்ற தலைப்பில் தேர்வெழுதினார்கள்.*

Saturday, September 9, 2017

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

9/9/17, 10:56:35 PM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா*

*கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்,,,,,08/09/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,03:30:PM மணியளவில்*

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்கம்,,,,,,, கேள்விப்பதில் நிகழ்ச்சி,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*

*சகோதரர்,,,, நரிப்பையூர்,,,, A சுலைமான்,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

அப்ஹா கிளை கமீஸ் இரண்டாம் அமர்வு

9/9/17, 10:53:50 PM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின்*

*வாராந்திர பயான் நிகழ்ச்சி*

*நாள்,,,,, 08/09/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,02:50:PM மணியளவில் கமீஸ் முஸைத்தில் வைத்து*

*,,,,,,,அறிந்து கொள்வோம் நம் உலகம்,,,,,,,, என்ற தலைப்பில்*

*சகோதரர்........ நரிப்பையூர் A.சுலைமான்,,,,,,,,,,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்,,,,, இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் ,,,,,,,,,,,,,,,,,,அல்ஹம்துலில்லாஹ்,,,,,,,,,,,,,,,*

*,,,,,,,,,,,,,,,,,இவண்,,,,,,,,,,,,*
*தமிழ்நாடு தவ்ஹீத்*
*ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,,,,,,,,*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

9/9/17, 10:50:56 PM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா*

*கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்,,,,,08/09/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,02:00:PM மணியளவில்*

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,,* *கொள்கையில் உறுதி என்ற தலைப்பில்,,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*

*சகோதரர்,,,, நரிப்பையூர்,,,, A சுலைமான்,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

அப்ஹா கிளை கமீஸ் தாயீ பயிற்ச்சி

9/9/17, 10:42:30 PM: Sulaiman Naripayur Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா*

*கிளையின் வாராந்திர தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு நாள்,,,,,08/09/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,01:30:PM மணியளவில்*

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,,,தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு,,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*

*சகோதரர்,,,, நரிப்பையூர்,,,, A சுலைமான்,,,,, அவர்கள் பயிற்சி அளித்தார்கள்,,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

9/9/17, 8:04:04 PM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் (8. 09.2017 அன்று)வைத்து நடைபெற்றது. அதில் 2-அமர்வு பயான் சகோ: கடையநல்லூர் *M.செய்யது அலி அவர்கள் "தொழுகையை பேணுவோம்" என்ற தலைப்பில்* உரையாற்றினார்கள் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

மதீனா கிளை பயான் முதல் அமர்வு

9/9/17, 8:03:32 PM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் 08. 09.2017 அன்று நடைபெற்றது இதில் மதியம் 1. 40 மணிக்கு முதல் பயான் சகோ சபீர் முஹம்மது அவர்கள் " இறைவனிடம் கையேந்துங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

Friday, September 8, 2017

ஷரஃபியா கிளை பயான்

9/8/17, 9:33:15 PM: ‪+966 53 740 7376‬: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் பேருதவியால் இன்று (08-09-2017) சரபி்யா கிளையில் மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்றது.
இதில் சகோதரர் நூர் அவர்கள் " அவதூறுகளை அப்புரபடுத்துவோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொன்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்....