Saturday, August 12, 2017

அப்ஹா கிளை கமீஸ் பயான்

8/12/17, 3:46:51 AM: Haja Mohideen Abha: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின்*

*வாராந்திர பயான் நிகழ்ச்சி*

*நாள்,,,,,11/08/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,02:00:PM மணியளவில் கமீஸ் முஸைத்தில் வைத்து*

*,,,,,அன்பான கணவர்,,,,, என்ற தலைப்பில்*

*சகோதரர்........ அப்துல் ஹமீது,,,,,,,,,,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள் இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் ,,,,,,,,,,,,,,,,,,அல்ஹம்துலில்லாஹ்,,,,,,,,,,,,,,,*

*,,,,,,,,,,,,,,,,,இவண்,,,,,,,,,,,,*
*தமிழ்நாடு தவ்ஹீத்*
*ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,,,,,,,,*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

8/12/17, 3:44:50 AM: Haja Mohideen Abha: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா*

*கிளையின் வாராந்திர தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு நாள்,,,,,11/08/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,01:30:PM மணியளவில்*

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,,,தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு,,,,,,,,,, நடைபெற்றது இதில்,,,,,,*

*சகோதரர்,,,, நரிப்பையூர்,,,, A சுலைமான்,,,,, அவர்கள் பயிற்சி அளித்தார்கள்,,,,,,*

*இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

மக்கா கிளை பயான்

8/12/17, 12:58:56 AM: ‪+966 59 556 7709‬: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளிக்கிழமை (11-08-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக KHALIDIYA பகுதியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் "அற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

ஷரஃபியா கிளை பயான்

8/11/17, 10:58:12 PM: Naina Mohamed Abbar: அல்லாஹ்வின் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷரஃபிய்யா கிளையில் பயான் நிகழ்ச்சி 11.08.2017 அன்று நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள் "வாங்க போகலாம் சுவனத்திற்கு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ.

ஜீசான் கிளை பயான்

8/11/17, 10:57:42 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*
*அல்ஹம்துலில்லா*
*இன்று 11-08-17,வெள்ளி, TNTJ, ஜித்தா மண்டலம்*
*ஜிசான் கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*
*இதில் சகோ.அபு ரயிஸ் அவர்கள் "மறுமையே இலக்கு"*
*என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் நிகழ்ச்சியில் சகோதரர்கள் அனைவரும் பங்கு பெற்று குர்ஆன் அரபி எழுத்து பயிற்சி மற்றும் தர்ஜுமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது .*
*மேலும் வருகின்ற ஹஜ் பெருநாள் மறுதினம் ஜித்தா மண்டல தாயிகளின் சிறப்பு பயான் நிகழ்ச்சி மற்றும் "இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்" நிகழ்ச்சி ஆகியவை குறித்த நிர்வாக குழு ஆலோசனைகள் செய்யப்பட்டது*.
*அல்ஹம்துலில்லா*

Friday, August 11, 2017

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

8/11/17, 7:30:10 PM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் (11. 08.2017 அன்று)வைத்து நடைபெற்றது இதில் 2வதுஅமர்வு பயான் சீர்காழி சபிர் முகம்மதுஅவர்கள் "நற்பண்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

மதீனா கிளை பயான் முதல் அமர்வு

8/11/17, 7:29:58 PM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் (11. 08.2017 அன்று)வைத்து நடைபெற்றது இதில் முதல்அமர்வு பயான் திருச்சி அய்யூப் அவர்கள் "நபி வழியில் நம் தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்