Saturday, June 17, 2017

மதீனா இஃப்தார்

6/17/17, 12:33:12 AM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை 16-6-15 மாலை சரியாக 7.10மணி அளவில் நமது மர்கஸில் (மதினா கிளையில்) வைத்து இப்ஃதார் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல சகோதரர்கள்கலந்து அல்ஹம்துலில்லாஹ்

ஜீசான் இஃப்தார்

6/16/17, 9:34:01 PM: ‪+966 55 479 9083‬: அஸ்ஸலாமு அலைக்கும்
TNTJ ஜித்தா மண்டலம் ஜிஷான் கிளையின் சார்பாக இன்று 16/6/2017 இஃப்தார் நிகழ்ச்சிஅல்லாஹ்வின் உதவியைக்கொண்டு சிறப்பாக ஜிசான் நாதியில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்


Sent from my iPhone

Saturday, June 10, 2017

மதீனா கிளை இஃப்தார்

6/10/17, 5:17:30 AM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை 9-6-15 மாலை சரியாக 7.10மணி அளவில் நமது மர்கஸில் (மதினா கிளையில்) வைத்து இப்ஃதார் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல சகோதரர்கள்கலந்து அல்ஹம்துலில்லாஹ்

மதீனா கிளை தர்பியா

மதீனா கிளை தர்பியா

6/10/17, 5:16:48 AM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை 9-6-15 மாலை சரியாக 5 மணி அளவில் நமது மர்கஸில் (மதினா கிளையில்) வைத்து தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல சகோதரர்கள்கலந்து கொண்டு உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்


Sent from my iPhone

Friday, June 9, 2017

மக்கா கிளை பயான்

மக்கா கிளை பயான்

6/9/17, 1:28:05 PM: Mansoor Makkah TNTJ: பிஸ்மில்லாஹ்.

அல்லாஹ்வின் கிருபையால் 08-06-2017 வியாழன் அன்று மக்காஹ் கிளை இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாநில அழைப்பாளரின் "அழைப்பு பணியின் அவசியம் " என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற்றது.

இதில் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்


Sent from my iPhone

Tuesday, June 6, 2017

அப்ஹா கிளை பயான்

6/6/17, 12:20:18 AM: ‪+966 55 885 6187‬: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளை பயான் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 02-06-2017 வெள்ளி அன்று மாலை 01:50:PM மணியளவில்,,,*

*,,,,, சமரசம் இல்லா சத்திய மார்க்கம்,,,,,,*
*என்ற தலைப்பில்,,,,, சகோதரர்,,, நரிப்பையூர் A. சுலைமான் ,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,