Saturday, May 13, 2017

அப்ஹா கிளை பயான்

5/13/17, 1:30:08 AM: ‪+966 55 885 6187‬: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளைபயான்,,நிகழ்ச்சி,,,,,,நாள்,,,, 12-05-2017 வெள்ளி அன்று காலை 10:00:AM மணியளவில்,,,,,,,, அபஹாவில் வைத்து,,,,,,,,,,,,,,, பாவமன்னிப்பு,,,,,,,,,,,,,,என்ற தலைப்பில்,,,, சகோதரர் ,,,,, முகம்மது ஹசன் ,,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அப்ஹா கிளை பேச்சாளர் பயிற்சி

5/13/17, 1:24:10 AM: ‪+966 55 885 6187‬: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு,,,,, ,,,,,நாள்,,,,,,, 12-05-2017 வெள்ளி அன்று காலை 09:30:AM மணியளவில்,,, அபஹாவில் வைத்து,,, நடந்தது.,,,,*

*இதில்,,,,, சகோதரர்,,, நரிப்பையூர்,,A. சுலைமான்,,,, அவர்கள்*

*பயிற்ச்சி அளித்தார்கள் ,,,,,,,,,,,,,,,*

மதீனா கிளை பரிசளிப்பு

5/12/17, 4:20:18 PM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 12.5.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சி கடந்த 3 வாரங்களாக வாட்ஸ் அப் மூலமாக குரூப் A, குரூப் B என பிரிக்கப்பட்டு செல்பேசி மூலம் அனுப்பி மண்டல தாயிக்கள் நைனா முகம்மது, சுலைமான் ஆகியோர் தலைமையில் நடுவராக இருந்து மதிப்பெண் இட்டு முதல் பரிசாக குருப் A யில் கசாலி அவர்களுக்கும், குரூப் Bல் முதல் பரிசு சபிர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

மதீனா கிளை பயான்

5/12/17, 4:19:32 PM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 12.5.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் சீர்காழி சபிர் முகம்மது அவர்கள் " தரமான கல்வி ஒரு இஸ்லாமிய பார்வை " என்ற தலைப்பில் 2 வது அமர்வு பயான் உரையாற்றினார்கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

மதீனா கிளை பயான்

5/12/17, 4:17:08 PM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 12.5.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் தூத்துக்குடி கசாலி அவர்கள் "கோடை வெப்பமும் கொடிய நரகமும் " என்ற தலைப்பில் முதல் அமர்வு பயான் உரையாற்றினார்கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

மதீனா கிளை குர்ஆன் பயிற்சி

5/12/17, 4:16:02 PM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
12-5-17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 10.00 மணியளவில் மதினா கிளையின் சார்பாக குர் ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு குர்ஆன் கற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மதீனா கிளை பேச்சாளர் பயிற்சி

5/12/17, 4:15:36 PM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
12-5-17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 6.30 மணியளவில் மதினா கிளையின் சார்பாக பேச்சாளர் க்கான பயிற்ச்சி வகுப்பு நடைபெற்றது அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் அல்ஹம்துலில்லாஹ்