Saturday, October 19, 2019

அல் சலாமா கிளை பயான்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் அல் ஸலாமா கிளை*

*18/10/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*

தலைப்பு :

அர்ஷின் நிழல் பெற தகுதியான 
 *"அந்த ஏழு கூட்டதினர் யார்?"*

உரை,,,
 *"சகோ. நெய்னா முஹம்மத்  அவர்கள்"*

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை!*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

*18/10/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*

தலைப்பு :

இஸ்லாத்தின் பார்வையில்
 *"இறவில் எழு! இறைவனைத் தொழு"*

உரை,,,
 *"சகோ. மாஹீன்  அவர்கள்"*

மதீனா கிளை எளிய மார்க்கம்

📝 * கேள்வி பதில் நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 18/10/2019 அன்று மதியம் 2.15 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி (எளிய மார்க்கம் ) நடைபெற்றது.

எளிய மார்க்கம் 

✅ பதிலளித்தவர்: சகோ- முஹாஜிர்அலி (ஆன்லைன் மூலமாக)

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 18/10/2019 அன்று மதியம் 1.40 மணிக்கு (ஆன்லைன்) சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : கொள்கையே தலைவன்"

🎤உரையாற்றியவர் : முஹாஜிர் அலி (ஆன்லைன்)

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 18/10/2019 அன்று காலை 10 - 50. மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


✍நடத்தியவர் : சகோ. முஹம்மது ஜக்கரியா

மதீனா கிளை தாயிக்கள் பயிற்சி

* தாயிக்கள் பயிற்ச்சி  வகுப்பு*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 18/10/2019 அன்று காலை 10 - 00. மணிக்கு தாயிக்கள் பயிற்ச்சி வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


✍நடத்தியவர் : சகோ. முஹம்மது ஜக்கரியா

Wednesday, October 16, 2019

அக்டோபர் 3-வது வாரம் ஜித்தா மண்டல கிளை சார்பாக நடைப்பெற உள்ள பயான் விபரங்கள்.

இன்ஷா அல்லாஹ், இந்த வாரம் ஜித்தா மண்டல கிளை சார்பாக நடைப்பெற உள்ள பயான் விபரங்கள்.

Monday, October 14, 2019

பாப் மக்காஹ் கிளை

*பாப்மக்காஹ் கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

12/07/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப்பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

*"திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை"*

உரை,,,
*நாகூர் இஸ்மாயீல்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 11/07/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
 
தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *முஹம்மது யூசுஃப்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 11/07/2019 அன்று 1:45 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை நிகழ்தியவர்,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 11/07/2019 அன்று 2:15 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *ஹஜ் என்றால் என்ன?*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 11/07/2019 அன்று ,2 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *இறைவழியில் தர்மம் செய்வோம்*

உரை,,,
 *அப்துல் ஹமீது*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 11/07/2019 அன்று ,3:15 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *நாம் கடந்து வந்த பாதை*

உரை,,,
 *காஜா முகைதீன்*

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 02/08/2019 இன்று மதியம் 1. 50 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "அழைப்பு பணியின் அவசியம்"

🎤உரையாற்றியவர் : சகோ. கசாலி

மதீனா கிளை பயான்

📝 *தேர்வு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 02/08/2019 இன்று மதியம் 2.25 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "20 வது _ அத்தியாயத்தின் 71 to 135 வசனம் வரை தேர்வு"

✅நடத்தியவர்: சகோ: ஜக்கரிய்யா(தாயீ)

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், *30/08/2019* அன்று  மாலை 06.00 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *ஏகத்துவ இமாம் இப்ராஹிம் நபி (அலை)*

உரையாற்றியவர் :

 *சகோ. நெய்னா முஹம்மது*

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 30/08/2019 அன்று ஃகாலை 10 - 30. மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


✍நடத்தியவர் : சகோ. ஜக்கரியா

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 30/08/2019 அன்று மதியம் 1. 50 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "சிறிய அமல்களும் பெரிய நன்மைகளும்"

🎤உரையாற்றியவர் : சகோ. கஸ்ஸாலி

மதீனா கிளை பயான்

📝 *தேர்வு நிகழ்ச்சி...*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 30/08/2019 இன்று மதியம் 2.25 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "22.  வது _ அத்தியாயத்தின் 41 to 78 வசனம் வரை தேர்வு"

✅நடத்தியவர்: சகோ: ஜக்கரியா

செனையா கிளை குர்ஆன் வகுப்பு

*செனையா கிளை*

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில் , *13/09/2019*  மாலை 05.20 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ.அப்துல் அஜிஸ் அவர்கள்