Sunday, October 12, 2014

TNTJ தபூக் கிளையில் பிறமத தனிநபர் தஃவா!...

TNTJ தபூக் கிளையில் பிறமத தனிநபர் தஃவா!...
அன்புடையிர்!: அஸ்லாமு அலைக்கும்{வரஹ்}அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களேஅல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  "தபூக்" கிளையில் கடந்த 07/10/2014 அன்று தபூக் மஜ்றா ஏரியாவில் பணிபுரியும் பெரம்பலுர் மற்றும் அரியலுர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பிறமத சகோதரர்களுக்கு சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் அவர்களுடைய வசிப்பிடம் சென்று இஸ்லாத்தின் உண்மையான ஓரிறைக்கொள்கை  விளக்கம்!  மற்றும் நபித்துவத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் எடுத்துக்கூறி தூய மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி  விரைந்து வாருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
 
மேலும் அவருடைய அறிவுபூர்வமான பல சந்தேகங்களுக்கும் குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் விளக்கமளிக்கப்பட்டது. 

மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும் மேலும் அவர்களுக்கு தேவையான பல முக்கிய நூல்களும் CDகளும் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்....!!




No comments:

Post a Comment