Tuesday, June 17, 2014

ஹமிஸ் முஸேத் கிளையில் பயான் 13.06.2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 13-06-2014 அன்றுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஹமிஸ் முஸேத் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில் சகோ.தம்சீர் அவாகள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதராகள் 
ஆர்வத்துடன் கலந்துகொண்டனா. 
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment