Showing posts with label பாப் மக்கா கிளை. Show all posts
Showing posts with label பாப் மக்கா கிளை. Show all posts

Saturday, October 19, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை!*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

*18/10/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*

தலைப்பு :

இஸ்லாத்தின் பார்வையில்
 *"இறவில் எழு! இறைவனைத் தொழு"*

உரை,,,
 *"சகோ. மாஹீன்  அவர்கள்"*

Monday, October 14, 2019

பாப் மக்காஹ் கிளை

*பாப்மக்காஹ் கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

12/07/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப்பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

*"திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை"*

உரை,,,
*நாகூர் இஸ்மாயீல்*

Saturday, October 5, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை!*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

*04/10/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*

தலைப்பு :

இஸ்லாத்தின் பார்வையில்
 *"சமூகத்தில் நமது பொருப்புகள்!"*

உரை,,,
 *"சகோ. கலந்தர் அவர்கள்"*

Saturday, September 21, 2019

பாப்மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை!*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

*20/09/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*

தலைப்பு :

இஸ்லாத்தின் பார்வையில்
 *"ஆறுவது சினம்!"*

உரை,,,
 *"சகோ. நெய்னா முஹம்மத்  அவர்கள்"*

Saturday, September 7, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை!*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

*06/09/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*

தலைப்பு :

 *"அர்த்தமுள்ள ஆஷூரா!"*

உரை,,,
 *"சகோ. மாஹீன் அவர்கள்"*

Sunday, August 25, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை!*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

*23/08/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*

தலைப்பு :

 *"இன்னமல் அஃமாலு பின்னிய்யாத்"*

உரை,,,
 *"சகோ.நெய்னா முஹம்மத்"*

*அதனைத் தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது அதில் மண்டலத்தலைவர் முனாஃப் பாய், அவர்கள் நிர்வாகம் சம்மந்தமாக சிறப்புரை யாற்றினார்கள்!*

Friday, August 2, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப்மக்காஹ் கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

 12/07/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப்பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *"குர்பானி எனும் சிறந்த தர்மம்"*

உரை,,,
 *"சகோ.மாஹீன்"*

Friday, June 28, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப்மக்காஹ் கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

 28/06/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப்பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அமல்களை அதிகரிப்போம்*

உரை,,,
 *ஜமால் கஃபூர்*

Saturday, June 15, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை*

*சொற்பொழிவு நிகழ்ச்சி...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், பாப் மக்காஹ் கிளையில், 14/06/2019 அன்று  மாலை மக்ரிப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.*

*தலைப்பு : "நோன்பின் படிப்பினையும் பயன்பாடும்"*

*உரையாற்றியவர்:*
*சகோ. மாஹீன்*

Saturday, February 23, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

பாப்மக்காஹ் கிளை

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை

 (22/02/2019) வெள்ளிக்கிழமை, மஃக்ரிபுக்குப் பிறகு பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது பெரும்பாலான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், அல்ஹம்து லில்லாஹ்!. 

தலைப்பு :
 "மகிழ்ச்சிக்கு உரியவர்கள் யார்? "

உரை;
 "சகோ. அபூபக்கர் அவர்கள்"

Thursday, February 21, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

பாப்மக்காஹ் கிளை

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை

 08/02/2019) வெள்ளிக்கிழமை, மஃக்ரிபுக்குப் பிறகு பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது பெரும்பாலான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், அல்ஹம்து லில்லாஹ்!. 

தலைப்பு :
 "ஊதித் தள்ளும் பழக்கத்தை உதறித் தள்ளுவோம் "

உரை;
 "சகோ. நெய்னா முஹம்மது அவர்கள்"

Saturday, January 26, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப்மக்காஹ் கிளை*

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

 25/01/2019) வெள்ளிக்கிழமை, மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :
 *"திருக்குர்ஆன்-மனித குல வழிகாட்டி"*

உரை;
 *"சகோ. கலந்தர் அவர்கள்"*

Saturday, January 12, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை*

*சொற்பொழிவு நிகழ்ச்சி...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 11/1/2019 அன்று  மாலை மக்ரிப்-க்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.*

*தலைப்பு : மறுமை வெற்றிக்கு என்ன வழி ?*

*உரையாற்றியவர் : சகோ. நெய்னா முஹம்மது*

*இரண்டாவது அமர்வு*
*நிர்வாகிகள் தேர்வு ( செயலாளர்,துணை செயலாளர்)*
*மண்டலம் துணை தலைவர் சகோ.நெய்னா முஹம்மது அவர்கள் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்*

Saturday, December 29, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப்மக்காஹ் கிளை*

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

 28/12/2018. வெள்ளிக்கிழமை அன்று மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :
 *"கண்களைக் கண்கானிப்போம்"*

உரை;
 *"சகோ. அபூபக்கர் சித்தீக் அவர்கள்"*

Saturday, December 8, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்...*

*சொற்பொழிவு நிகழ்ச்சி...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம்,* 
*பாப் மக்கா கிளையில், 07/12/2018 இன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.*

*தலைப்பு : "புயலுக்கு பின்"*

*உரையாற்றியவர் : சகோ. முகமது மாஹீன்*

Sunday, November 25, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு*

*ஏக இறைவனின் திரு பெயரால்..*

*நாள் மற்றும் தேதி:* *வெள்ளிக்கிழமை/23.11.2018*
*கிளை:* *பாப் மக்காஹ்* 
*நேரம்:* *மக்ரிப் தொழுகைக்கு பிறகு* .
*தலைப்பு:* *"நமது இலக்கு-மறுமை வாழ்வே"*
*உரை நிகழ்த்தியவர்:* *சகோ.அபூபக்கர்*

*சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்*

*இவண்*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தாஹ் மண்டலம்*
*பாப் மக்காஹ் கிளை*

Saturday, November 10, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
ஜித்தா மண்டலம், 
பாப் மக்கா கிளையில், 09/11/2018, வெள்ளிக்கிழமை அன்று சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *குர்ஆன் கூம் நற்போதனைகள்*
⬇

உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன்

Saturday, October 27, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்ஹு*

*بسم الله الرحمن الرحيم*

*ஜித்தாஹ் மண்டலம் பாப் மக்காஹ் கிளையில்  இன்று் வெள்ளிக்கிழமை (26.10.2018) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழ்சி நடைபெற்றது. இதில் சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் "மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்,அல்ஹம்து லில்லாஹ்!*

*இவண்*
*பாப் மக்காஹ் கிளை*
*ஜித்தாஹ் மணடலம்*

Saturday, October 13, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்ஹு*

*بسم الله الرحمن الرحيم*

*ஜித்தாஹ் மண்டலம் பாப் மக்காஹ் கிளையில்  இன்று் வெள்ளிக்கிழமை (12.10.2018) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழ்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அபூபக்ர் சித்திக் அவர்கள் "நன்மை செய்ய விரைவோம்" என்ற தலைப்பில்                                          உரையாற்றினார்கள்.இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்,அல்ஹம்து லில்லாஹ்!*

*இவண்*
*பாப் மக்காஹ் கிளை*
*ஜித்தாஹ் மணடலம்*

Monday, October 1, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*بسم الله الرحمن الرحيم*

*TNTJஜித்தாஹ் மண்டலம் பாப் மக்காஹ்* கிளையில்  இன்று் வெள்ளிக்கிழமை (28-09-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழ்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் *செய்யது முஸ்தஃபா* அவர்கள் *நபிமார்கள் சந்தித்த சோதனைகள்* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர், அல்ஹம்து லில்லாஹ்!

இவண்
  *TNTJ பாப் மக்காஹ் கிளை*
  ஜித்தாஹ் மண்டலம்